“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 10 மார்ச், 2014

மதிப்புறு முனைவர் (கெளரவ டாக்டர்) பட்டம் வழங்கும் விழாவில்.....

சென்னை தி.நகர் ஹோட்டல் அக்கார்ட்டில் நடைபெற்ற மதிப்புறு முனைவர் (கெளரவ டாக்டர்) பட்டம் வழங்கும் விழாவில்....... நடிகை தேவயானி உட்பட ஒன்பது பேருக்கு அமெரிக்காவில் உள்ள உலகத்தமிழ் பல்கலைக் கழகம், அமெரிக்கா மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியது. இப்பல்கலைக் கழகத்தின் நிறுவனர், தலைவர் டாக்டர். செல்வின்குமார் பட்டம் வழங்க, அவ்விழாவில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர்களை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான நீதியரசர் ச. மோகன், அரிமா. முனைவர். மணிலால் மற்றும் நான் வாழ்த்தினோம்
1 கருத்து: