“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வெள்ளி, 15 நவம்பர், 2013

கல்வி சாதனையாளர் விருதுகாமராஜன் கிராமிய நல அறக்கட்டளை கல்வி சாதனையாளர் என்னும் விருதினை வழங்கியுள்ளது. இதனை என் வலைப்பூ உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதை விட வேறு என்ன மகிழ்வு? என் முன்னேற்றத்தில் மகிழும் உறவுகளுக்காக இதனை இங்கு பகிர்கிறேன்.

6 கருத்துகள்:

 1. பொருத்தமான, தகுதியுள்ள தங்களுககு விருது வழங்கி பெருமைப்பட்டிருக்கிறார்கள். இன்னும் நிறைய நிறைய விருதுகளை நீங்கள் குவிக்க மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

  இன்று வலைச்சரத்தில் உங்களின் படைப்புகளைப் பற்றிப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நேரமிருப்பின் சென்று பார்வையிடவும்.

  http://www.blogintamil.blogspot.in/2013/12/blog-post_3.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி கணேஷ்.

   வலைச்சரம் வந்து பார்த்தேன். எவ்வளவு அழகான நடை. திரும்பத் திரும்ப நான்கு முறை படித்தேன். புரியாமல் அல்ல. பிடித்ததால்...

   நகைச்சுவையிலும் சரி (சரிதாயனம் படித்ததால் சொல்கிறேன்) இது போன்ற நடையிலும் சரி உங்கள அடிச்சுக்கவே முடியாது.


   என்னையும் அங்கு அறிமுகம் படுத்தியுள்ளீர்கள். எல்லாத்துக்கும் நன்றி கணேஷ்.

   நீக்கு
 2. வணக்கம்...

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_3.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு நண்பர் தனபாலன் சார்,

   நீங்க என் வலைத்தளத்திற்கு வ்ந்துள்ளீர்கள் என்றல்லவா நான் நினைத்தேன்.

   சென்ற ஆண்டு இந்த வலைப்பூவை டொமைனாக மாற்றினேன். அன்றிலிருந்து என் ஃபாலோயர்கள் எல்லோரும் காணாமல் போய்விட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை. அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க ஏதேனும் வழி உண்டா சொல்லுங்கள். தாங்கள்தான் அதிக நுட்பத்துடன் வலைத்தளத்தைப் பேணி வருபவர். அதனால் கேட்ட்கிறேன்.

   அது முதல் இங்கு எழுதுவதில் எனக்கும் இப்போது ஆர்வம் குறைந்து விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஏதேனும்

   வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய விபரம் சொன்னமைக்கு மிக்க ந்ன்றி தனபாலன் சார்.

   நீக்கு
 3. விருது பெற்றமைக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பான உங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள் தனபாலன் சார்.

   நீக்கு