“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 6 ஏப்ரல், 2013

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 83ஆவது பிறந்த நாள் விழா!


மக்கள் கவிஞர்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
83ஆவது பிறந்த நாள் விழா!
ரஷ்ய நாட்டுக் கவிஞர் அலெக்சான்டர் புஸ்கின் பிறந்த நாள் விழா! 

அனைவரும் வருக!


13/04/2013 அன்று நடந்த மக்கள் கவிஞர் பிறந்த நாள் விழாவில்! சிறப்பு விருந்தினர்கள் டாக்டர். சீர்காழி சிவசிதம்பரம், டாக்டர் பர்வீன் சூல்தானா. விருது பெறுபவர். ஓவியர் இராமச்சந்திரன், நான் , என் வலப்புறம் திரு ரூஸ்வெல்ட், டாக்டர்.ப.கி.பிரபாகர்ன் அவர்கள்
நண்பர் கவிஞர் பாரி கபிலன் அவர்களுடன் — 


2 கருத்துகள்: