“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 31 மார்ச், 2012

வரங்களே சாபங்களாக...http://desmond.imageshack.us/Himg26/scaled.php?server=26&filename=kuppai.png&res=medium

வேண்டாத போது
கிடைக்கும்
தாய்மைகூட
சாபமாகிவிடுகிறது


குப்பைத்தொட்டியில்
வரங்கள்


குழந்தைகளாக!!!

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
2 கருத்துகள்:

 1. குப்பைத்தொட்டியில்
  வரங்கள்

  குழந்தைகளாக!!!


  இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
  இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே!

  பதிலளிநீக்கு
 2. வாங்க இராஜராஜேஸ்வரி. நலமா? என்ன விதியோ நாம் வலைப்பூக்களில் அதிகமாக சந்திக்க இயல்வதில்லை இப்போதெல்லாம். எல்லாம் சரியாகிவிடும்.

  நலமாக இருக்கிறீர்களா?

  அழகிய பாடல்வரிகளை நினைவு படுத்தியுள்ளீர்கள். நன்றி இராஜராஜேஸ்வரி.

  பதிலளிநீக்கு