“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

செவ்வாய், 25 அக்டோபர், 2011

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!

என் ஆருயிர் தோழி அனிதாவுக்கு 
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 
என்றென்றும் இதே இனிமை உன் வாழ்வில் உடன்வர.. 
இறையருளை வேண்டுகிறேன்.

5 கருத்துகள்:

 1. இன்று போல என்றும்
  மனநிறைவுடன் எல்லா வளமும்
  பெற்று இன்புற்றிருக்க இறைவனை
  இறைஞ்சுகிறேன்
  தங்கள் தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள்
  நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. தங்களது தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. உங்கள் தோழிக்கு என் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. என்றென்றும் இனிமை வாழ்வில் உடன்வர..

  இறையருளை வேண்டுகிறேன்.

  வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு