“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

புதன், 3 நவம்பர், 2010

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..


http://img429.imageshack.us/img429/7582/diwali3500du.jpg 
உலகெங்கும் வாழும் 
தமிழர்கள் அனைவருக்கும், 
அகமும் புறமும் 
அறிவொளியும் 
தீப ஒளியும் பெருகிட  
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

15 கருத்துகள்:

 1. என் இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஆதிரா... ;-)

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி RVS. தங்களுக்கும் தங்களின் த்ங்களின் இல்லத்திருமகளுக்கும், மற்றும் லவி, குசி அனைவருக்கும் இனிய, பாதுகாப்பான தீபத் திருநாள் வாழ்த்துக்கள் RVS.

  பதிலளிநீக்கு
 3. நரகாசுர வதமாய் கவலைகளும் கயமைகளும் ஒழியட்டும்.
  நம்பிக்கை தீபங்கள் ஏற்றப்படட்டும்..

  சந்தோஷ சரவெடிகள் ஆர்ப்பரிக்கட்டும்..

  நட்பும் தமிழும் இனிப்பாய் என்றும் நெஞ்சம் சுவைக்கட்டும்.

  வாழ்க்கை எவ்வளவு இனிமையானது ஆதிரா!

  பதிலளிநீக்கு
 4. உங்கள் அன்பான வாழ்த்திற்கு நன்றி தோழி..
  உங்களுக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்..!!

  உங்கள் நட்பை கொடுத்த இறைவனுக்கு நன்றி.. :)

  பதிலளிநீக்கு
 5. உங்களுக்கும் இனிய தீப ஒளி திரு நாள் நல்வாழ்த்துக்கள்..

  வாழ்வின் ஆதார ஒளி, உடல் மனம் உயிரெங்கும் பரவி நன்மை புரியட்டும்.

  பதிலளிநீக்கு
 6. //வாழ்க்கை எவ்வளவு இனிமையானது ஆதிரா!//
  ஆம் மோகன் ஜி.

  பிறவாமை வேண்டேன்... பிறப்புண்டேல் இறவா வரம் தர வேண்டுகிறேன்..

  அங்கும் இங்கும் வாழ்த்திய அன்பு உள்ளத்துக்கும் அதன் சொந்தங்களுக்கும் நட்புக்கும் இந்த உள்ளத்தின் இனிய ஒளித்திருநாள் வாழ்த்துக்கள். இந்த இனிமையான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றியுடன்..

  மக்கள் மனமெல்லாம் இருள் நீங்கி ஒளி வெள்ளம் சூழ, வன்முறைகள் மறைந்து நன்முறைகள் மலர்ந்து அமைதியும் இன்பமும் எங்கும் நிறைந்திருக்க...வேண்டுவோம்.

  பதிலளிநீக்கு
 7. வசந்தமாய் வந்த்மைக்கும் வசப்படுத்திய வாழ்த்துக்கும் நன்றி ஆனந்தி..

  பதிலளிநீக்கு
 8. வாழ்வின் ஆதார ஒளியான அன்பே, உடல் மனம் உயிரெங்கும் பரவி நன்மை புரியட்டும்.
  வாழ்த்துக்கு, வருகைக்கு, அன்புக்கு, நட்புக்கு நன்றி நன்றி நன்றி பதமநாபன்.

  பதிலளிநீக்கு
 9. அன்பு ஆதிரா,
  மனங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
  எல்லா வளமும் பெற, இனிதுற வாழ, கார்த்திகைத் திங்கள் போல காலம் முழுக்க மகிழ்ச்சி திகழ வாழ்த்துகிறேன்..!

  பதிலளிநீக்கு
 10. தங்களின் அன்பான வாழ்த்தாலும் வருகையாலும் கார்த்திகைப் பூக்களை என் மனமதைல் தூவிச் சென்றுள்ளீர்கள்.. மிக்க நன்றி ஜெகன்.

  பதிலளிநீக்கு
 11. >>>பிறவாமை வேண்டேன்... பிறப்புண்டேல் இறவா வரம் தர வேண்டுகிறேன்..

  ஆமோதிக்கிறேன்:) இறவாமையுடன் சேர்த்து.. நண்பர்கள், புத்தகம், இசை, அமைதி, நல்ல காற்று, சிறிய சந்தோசங்கள் இவைகளும் கிடைத்தால் பிறவாமையே வேண்டேன்.. :)
  வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 12. அன்புள்ள அப்பாதுரை,
  என் கருத்தை ஆமோதிதமைக்கு மிக்க நன்றி..தாங்கள் கூறிய எக்ஸ்டா எல்லாமும் கிடத்தால் சொர்க்கவாசம் தான். நன்றி அப்பாதுரை

  பதிலளிநீக்கு
 13. [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSXlBKjMmzAIi5E4x_8YOW5bDf2qWc9fcZoVqZZlWqBh_WoJf0&t=1&usg=__O2nRQA9QyEHMovySwcwgcS6aFNE= [/im]

  பதிலளிநீக்கு