“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

செவ்வாய், 25 அக்டோபர், 2011

இனிய ஒளித் திருநாள் வாழ்த்துகள்

வாழ்க்கை வழியில்
தீப ஒளியுடன் 
அறிவொளியும்
ஆன்ம ஒளியும்
அணிவகுத்திட
துன்பம் துவள
இன்பம் தவழ 
இனிமை மட்டும் கண்டிடுவீர்
என்று
என் வலைப்பூ
பூத்துக்குலுங்க
வாழ்த்து நீர் பாய்ச்சும்  
வசந்தகால
மேகங்களை
இனிய ஒளித் திருநாளில்
வாழ்த்தும் 
அன்பு உறவு
 
உங்கள்
ஆதிரா..

18 கருத்துகள்:

 1. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
  கவிதை அருமை. பாராட்டுக்கள். vgk

  பதிலளிநீக்கு
 2. மகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. மிக்க நன்றி vgk ஐயா. தங்க்ளுக்கும் இனிய தீப் ஒளி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. மிக்க் நன்றி RVS தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 5. ஆதிரா...உங்களுக்கும் இனிய மனம் நிறைந்த தீபத்திருநாள் வாழ்த்து !

  பதிலளிநீக்கு
 6. வருகை வாழ்த்து இரண்டுக்கும் மிக்க நன்றி ராஜேஷ்.

  பதிலளிநீக்கு
 7. கவிதையில் வாழ்த்து சொன்ன உங்களின் "துன்பம் துவளவும்
  இன்பம் தவழவும்" வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 8. என் வலைப்பூ
  பூத்துக்குலுங்க
  வாழ்த்து நீர் பாய்ச்சும்
  வசந்தகால
  மேகங்களை
  இனிய ஒளித் திருநாளில்
  வாழ்த்தும்
  அன்பு உறவு/

  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 9. முதல் வருகை.. முதல் வாழ்த்து இரண்டுக்கும் நன்றி விச்சு. உங்கள் வலைப்பூ மிக அழகாக காட்சியளிக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துக்கு நன்றி இராஜராஜேஸ்வரி

  பதிலளிநீக்கு
 11. ஆதிரா said...
  அடுத்த ஐயம். இந்த வித்தியாசமாகக் கருத்திடலாம். என் வலைப்பூவில் அமைத்தேன். டெம்ப்ளேட்டே காலி. அப்பறம் வேற மாத்தினேன். அது குறித்தும் சொன்னால் நல்லது.முடிந்தால்...//

  http://maayaulagam-4u.blogspot.com/2011/11/blog-post_09.html

  பின்னூட்டங்களில் இமேஜ் கொண்டுவரவைப்பது எப்படி? என்ற பதிவில் சொல்லிருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 12. என் வலைப்பதிவிலும் என் கேள்விக்குப் பதிலை பதிவிட்டுள்ள தங்கள் அக்கறைக்கு என் அன்பும் நன்றியும். முயற்சி செய்து பார்க்கிறேன். சரியாக வரவில்லை என்றால் மீண்டும் கேட்கிறேன் ராஜேஷ்.

  பதிலளிநீக்கு