விர்சுவல் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு பலகை !
2) வந்தோரை வரவேற்க நுழைவாயிலில்
வரவேற்பு மேசை, மலர், சந்தனம் மற்றும் குங்குமத்துடன்..
மாநாட்டு நிகழ்வுகளை நேரலையில்
ஒளிபரப்பும் முன்னேற்பாடுகள்..
தமிழ்த்தாய் வாழ்த்து ...
மாநாட்டு துவக்கவுரை
ஆதிரா
தலைமை நடத்துநர்,
ஈகரை தமிழ் களஞ்சியம்
ஆதிரா
தலைமை நடத்துநர்,
ஈகரை தமிழ் களஞ்சியம்
6) நிகழ்ச்சித்தொகுப்பு உதயா..
ஜெய் வானொலி
7) ஒளிமயமான எதிர்காலம் நோக்கி
விளக்கேற்றி வைக்கிறார்கள் ஈகரையின் பதிவர்கள்
1) ஈகரையின் சிறப்புக்கவிஞர்
திரு. பாலசுப்ரமணியம் (திரு. ரமணியன்) ஐயா
அவர்கள் முதல் திரியை ஏற்றுகிறார்..
இரண்டாம் திரியை ஏற்றமுடன் ஏற்றுகிறார்
திரு. சந்திரமோகன் ஐயா அவர்கள்.
நிறுவனர், விர்ச்சுவல் சல்யூஷன்
3) மூன்றாம் திரியை எழுச்சியுடன் ஏற்றுகிறார்
ஈகரையின் மன்ற ஆலோசகர் திரு.பாலா...
4) நான்காம் திரியை நட்புடன் ஏற்றுகிறார்
இளைய நிலா திரு.சக்தி அவர்கள் (realvampire).
5) ஐந்தாம் திரியை அருளுடன் ஏற்றுகிறார்
திருமதி. லக்ஷ்மி வைரமணி அவர்கள்.
வரவேற்புரை திரு சந்திரமோகன்
தலைமை உரை - ரமணியன் ஐயா
ஈகரைக்கு வாழ்த்துக் கவிதை
சிறப்புக்கவிஞர் திரு. ரமணீயன் ஐயா
திரு. சந்திரமோகன் அவர்களுக்கு
பொன்னாடை அணிவிப்பது கே. பாலா
திரு. ரமணியன் அவர்களுக்கு
பொன்னாடை அணிவிப்பது வின்சிலன்
பதிவர்களின் சுய அறிமுகமும்
இனிய ஈகரை நினைவுகளின் அரங்கேற்றமும்நேரடி ஒலிபரப்பு செய்தவர்
ஈகரையின் மன்ற ஆலோசகர்
திரு. சக்தி
திரு. பி. ரகு
ஆதிரா
திரு. பிரதீப் பிரபு
(விர்சுவல் சொல்யூஷன்மேலான்மை இயக்குநர்.
மாநாடு நடத்த பெரிதும் உதவியவர்)
திரு. ஸ்டீபன்ராஜ்
திரு. ஜெயசீலன் (வின்சீலன்)
சதுரச் செயலாளர்
திரு. சுதானந்தன்
திரு. தஞ்சை ம. பீட்டர்
திருமதி. லக்ஷ்மி
திரு. வைரமணி
திரு. ரான்ஹாசன்
மாநாட்டில் பங்கேற்ற உறவுகளுக்கு
நினைவு பரிசு வழங்கும் காட்சிகள்:
சரவணபவனில்
அறுசுவை விருந்து உறவுகளுக்கு
பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபடங்கள் யாவும் அருமை.
அருமையான கம்பைலேஷன் ஆதிரா. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவிழா தொடக்கம் முதல் இறுதி வரை நடந்த நிகழ்வுகளின்
வர்ணனை மற்றும் அதற்கேற்ற படங்கள என கலக்கி விட்டீர்கள்.
நட்புடன் - வெங்கட்.
ஈகரை தமிழ் களஞ்சிய பதிவர் மாநாடு பதிவர்களின் சிறப்பான தனி அடையாளம்..நல்ல படத்தொகுப்பு....வாழ்த்துகள் ஆதிரா....
பதிலளிநீக்குபதிவர் சந்திப்பு படங்களுடன் பதிவிட்டிருப்பது அருமை சகோ ,பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குஈகரை தமிழ் களஞ்சியக் குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபடங்களைக் கொண்டே நிகழ்ச்சித் தொகுப்பினை வரிசைப்படுத்தி பகிர்ந்திருக்கும் விதம் அருமை.
(ஆனால், படங்கள் தரம் குன்றி இருக்கிறதே.)
***
ஆதிரா மேடம்,
உங்க கூட நான் “காய்” விட்டுட்டேன். பின்னே என்னைக் கூப்பிடாம “ஆனந்தபவன்” -ல ஆனந்தமா சாப்பிட்டிருக்கீங்க.
அருமை
பதிலளிநீக்குஅருமை ஈகரைக்கும், பதிவர் நட்புகளுக்கும், சகோ ஆதிராக்கா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குகலக்கலான கலகலப்பை காட்சியாகத்தந்து மிகிழ்வித்த அக்காவுக்கு நன்றிகள்
பதிலளிநீக்குஇணைய நேசங்களின் கைகோர்ப்பில் ஒரு மகாநாடு வரவேற்புகள் வாழ்த்துகள்
வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே,
பதிலளிநீக்குபடம் பதிவிடும் போதே சுடச்சுட வந்து கருத்து கூறிய அன்புக்கு நன்றி ஐயா.
//அருமையான கம்பைலேஷன் ஆதிரா. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவிழா தொடக்கம் முதல் இறுதி வரை நடந்த நிகழ்வுகளின்
வர்ணனை மற்றும் அதற்கேற்ற படங்கள என கலக்கி விட்டீர்கள்.
நட்புடன் - வெங்கட். //
ஆனால் விழாவைத் துவக்கி வைத்தது உங்களது கேக்கும் பூங்கொத்தும்தானே வெங்கட்.
எப்படி நன்றி சொல்ல. இன்னும் உங்கள் தொலைபேசி என்னும் அந்த வாழ்த்து அட்டையும் என் பணப்பையில். உடனே அழைக்க எண்ணி எடுத்து வைத்தேன். அன்று என் தொலைபேசிக்கு ஓய்வு கிடைக்கவில்லை. சிவா, நம் உறவுகள் என்று தொடர்ந்து ஒருவர் ஒருவராக இணைப்பில் இருந்தனர். பிறகு விழா.. அதனால் பேச இயலவில்லை. மன்னிக்கவும்.
அங்கும் (ஈகரையிலும்) இங்கும் சுடச்சுட கருத்து சொல்லி இருக்கீங்க வெங்கட். மிக்க நன்றி. உங்களையெல்லாம் சந்திக்க இயலவில்லையே என்ற வருத்தத்துடன்.... மீண்டும் நன்றி வெங்கட்.
அன்பு பத்மநாபன்,
பதிலளிநீக்குஉங்களுக்காகத்தான் இந்தப் பதிவே. என்னுடைய ஒவ்வொரு வேலையையும் மனமாறப் பாராட்டும் இனிய தோழர் நீங்கள். இந்த விழா நிகழ்வுகளை உங்கள் பார்வைக்குக் கொடுக்க எண்ணினேன். சரி இங்கும் இருக்கட்டுமே என்று பதிவிட்டேன். தங்களின் ஊக்குவிக்கும் அன்புப் பாராட்டுக்கு மிக்க நன்றி பதமநாபன்.
அன்புள்ள சத்ரியன்,
பதிலளிநீக்குதங்களையெல்லாமூம் சந்திக்க ஆசைதான். எப்போதாவது அதுவும் கண்டிப்பாக நடக்கும். எப்படி என்கிறீர்களா?
ஈகரையில் நான் இணைந்த சில நாட்களிலேயே அதன் நிறுவனரிடம் நான் ”நாம் எல்லோரும் சந்தித்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாகச் சந்திக்க வேண்டு” என்று கூறினேன். எண்ணங்களுக்கு சக்தி அதிகம். நம் எண்ணம் எப்போதும் பலிக்கும்.
இந்த மாநாடு திருச்சியில் நடைபெறப் போவதாகச் சொன்னார்கள். என்னாலும் லீவ் போட்டு போக முடியுமா என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது சென்னையில் நடத்துங்கள் என்று கூறினார். இதுவும் எண்ணத்தின் சக்தியே என்று நினைக்கிறேன்.
சத்ரியன் என்னோட நீங்கள் காய் விட்டால் நான் பழத்தாலே உங்களை அடிப்பேன். ஆமாம்...
மிக்க நன்றி சத்ரியன். ம்ம் படம் பற்றி சொன்னீர்களே..தரம் குறைவாக என்று.. ஏன் என்று தெரியவில்லை சதிரியன். மீண்டும் நன்றியுடனும் அன்புடனும் ஆதிரா.
மிக்க நன்றி சூர்யா ஜீவா.
பதிலளிநீக்குஅன்பு இசையன்பன்,
பதிலளிநீக்குநீங்களும் ஈகரையின் பதிவர்தான். தங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி காஜா.
அன்புள்ள சத்ரியன்,
பதிலளிநீக்குஅது ஆனந்தபவன் இல்லை. சரவணபவன். உங்களுக்காக ஹோட்டல் முகப்பும் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹா ஹா ஹா..
சில நிர்வாக காரணமாக இன்னும் பல புகைப்படங்கள் (பெண் பதிவர்களின்) வெளியிட வில்லை.
//நேசமுடன் ஹாசிம் சொன்னது…
பதிலளிநீக்குகலக்கலான கலகலப்பை காட்சியாகத்தந்து மிகிழ்வித்த அக்காவுக்கு நன்றிகள்
இணைய நேசங்களின் கைகோர்ப்பில் ஒரு மகாநாடு வரவேற்புகள் வாழ்த்துகள்//
அன்பு ஹாசிம்,
அன்பின் உண்மை அடையாளம் தாங்கள். உங்களையெல்லாம் எப்போது பார்க்கப்போகிறோம்.
வழக்கம் போல எல்லோரும் இன்புற்று இருப்பதல்லால் வேறொன்றறியேன் ஹாசிம்.
மிக்க மகிழ்ச்சி உங்கள் மகிழ்ச்சியைக் கண்டு. ஒலிப்பேழையைக் கேட்டீர்களா ஹாசிம்?
வருகைக்கு, மகிழ்ந்து வாழ்த்தியமைக்கு என் மனமார்ந்த நன்றி ஹாசிம்.
அன்பு எம். ஆர்.
பதிலளிநீக்குதங்கள் முதல் வருகை மகிழ்விக்கிறது. இனிய வரவேற்புகள். தங்கள் கருத்துக்கும் வரவுக்கும் மனமார்ந்த நன்றிகள் எம். ஆர்.
உங்களை ஒரே இடத்தில் உங்களை சந்திப்பத்தில் மகிழ்ச்சி .
பதிலளிநீக்குஇந்த மாநாட்டின் நிழற்படங்கள் ஒலிபபதிவுகள் மற்றும் கலந்துகொண்ட இதயங்களின் அகமும் முகமும் காட்டும் மகிழ்ச்சிக்கான தருணங்கள்.... இத்தனையும் நமக்கு காணககிடைக்க காரணமாக அனைத்து உள்ளங்களையும் ஒன்றிணைத்த தமிழன்னைக்கு என் முதல் வணக்கம்...
பதிலளிநீக்குஇரைவனின் நாட்டமிருந்தால் அடுத்த மாநாட்டில் நானும்....(அப்துல்லாஹ்)
//கலைநிலா சொன்னது…
பதிலளிநீக்குஉங்களை ஒரே இடத்தில் உங்களை சந்திப்பத்தில் மகிழ்ச்சி .//
அன்பு கலைநிலா,
உங்களைச் சந்திக்காததில் எனக்கு வருத்தம்.
அன்பு அப்துல்லாஹ்,
பதிலளிநீக்குமுதன் முதல் என் குடிலுக்கு வருகை புரிந்துள்ளீர்கள். இனிய வரவேற்புகள். நிலவில் வரவால் மகிழ்ந்து பூக்கும் அல்லிகளாய் என் குடிலின் பதிவு மலர்கள்.
நன்றியில் நனைந்த பனிமலராய் என் மன மலரும்... குளிர்ச்சியாக...
முதல் வருகை, முதல் வணக்கம், முதல் வாழ்த்து அத்தனையும் செம்மாதுளைக் கனிச்சாறாய் இனிக்கிறது
பதிலளிநீக்குமிக்க நன்றி அப்துல்லாஹ்.
பொறாமையாய் இருக்கிறது ஆதிரா மேடம்.
பதிலளிநீக்குஈகரை பற்றியும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே? தெரிந்து கொள்ள ஆவல்.
பதிலளிநீக்குதேன்குரலில் துவக்க உரையா? அட, அதைக் கேட்டவங்க இல்லே சொல்லணும்?
போகட்டும்... இத்தனை படங்களையும் பொறுமையா வரிசைப்படுத்தி தளமேற்றியிருக்கீங்க. பாராட்டுக்களைப் பிடிங்க.
அன்பு சிவா,
பதிலளிநீக்குஎனக்கும் வலைப்பூ நண்பர்களையும் ஈகரையில் சந்திக்க ஆசை. அடுத்தப் பதிவர்கள் சந்திப்பில் உங்களையும் சந்திக்க ஆசை. இறைவன் அருளால் அதுவும் நடக்கும் என்னும் நம்பிக்கையில் ஆதிரா.. எண்ணங்களுக்கு என்றும் வலிமை அதிகம்.
நான் ஈகரையில் இணைந்தவுடன் கூறியது இது. இப்போது நடந்தேறியதில் மகிழ்ச்சி.
அன்பு அப்பாஜி,
பதிலளிநீக்குமேலே ப்திவிட்டதைக் கீழே சேர்த்துப் படித்து விட்டு கிண்டல் வேறா? அது தேன்குரலில் தமிழ்த்தாய் வாழ்த்துங்க...
அறிமுக உரை..கர்ணக் கடூரக் குரலில்..கேட்டவர்கள் சொன்னது. நீங்க தப்பிச்சீங்கன்னு நெனைச்சேன். மாட்டிட்டீங்க.. கேட்க.. இங்கு செல்லவும்.
http://www.eegarai.net/t71020-1-2
கேட்ட பிறகு இ என் டி மருத்துவரிடம் செல்லவும். விதி யாரை விட்டது.
நான் பல முறை தங்கள், பத்து சார், மோகன் ஜி, ஆர்.வி.எஸ் வலைப்பூக்களுக்களில் கூட கூறியிருக்கிறேன். லிங்கும் பாரதியார் பாடல்கள் பற்றி பேசும்போது லிங்கும் கொடுத்துள்ளேன்.
உங்கள் பதிவுகள் ஈகரை உறவுகளுக்கு விருந்தாக அமையும். இல்லை வரப் பிரசாதமாக அமையும்.
தாங்கள் அங்கு வர, ஈகரை உறவுகளின் அன்பில் மகிழ, உறவுகளை மகிழ்விக்க விருப்புடன்..வரவேற்க பூர்ண கும்பத்துடன் ஈகரையில் ஆதிரா...
வரவும் வாழ்த்தும் மனமகிழ்ச்சியாக.. இருக்கிறது அப்பாஜி.
நேரில் கலந்து கொண்டது போல் இருந்தது உங்கள் அருமையான படதொகுப்பு.
பதிலளிநீக்கு