“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வியாழன், 20 அக்டோபர், 2011

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!
சிறகு....உணர்வுகளை
கனவுகளை

லட்சியத்தை
ஒவ்வொரு
இறகாக
உதிரச் செய்த
உறவுகளை
உதிர்த்துவிட்டு
பறக்கத் தொடங்கினேன்!!
சிறகே இல்லாமலும்  

வானத்தில் 
பறக்கக்
கற்றுக் கொடுத்தது

நட்பு !!
(என்னுள் அடங்கி என்னை விழுங்கி எல்லாமுமாகி நிற்கின்ற என் தோழி ராஜிக்கு சமர்ப்பணம்)

16 கருத்துகள்:

 1. கொஞ்சம் தாமதமாயிடுச்சு.... உங்கள் தோழிக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...
  many more happy returns of the day.......

  பதிலளிநீக்கு
 2. இன்றுபோல் என்றும் வாழ
  இன்னும் பல்லாண்டுகள்
  நிறைந்த மனதுடன் வாழ
  இறைவனை இறைஞ்சுகிறேன்.
  மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் தோழிக்கு...

  நட்புக்கு வாழ்த்து கவி சொன்ன உங்களுக்கும்
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. அவருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. என் நட்பான வேறு ஒரு ராஜிக்கு 4th October பிறந்த நாள் வந்து போனது. அந்த ராஜிக்காக இதே கவிதையை நான் எழுதியிருந்தால் மிகப்பொருத்தமாய் இருந்திருக்கும். இரண்டு ராஜிகளுக்கும், என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  //சிறகே இல்லாமலும் பறக்கக் கற்றுக் கொடுத்தது
  நட்பு !! //


  நல்லதொரு அழகான கவிதை. பாராட்டுக்கள். vgk

  பதிலளிநீக்கு
 5. ஆதிரா....நட்பின் கவிதையொன்று வாழ்த்தோடு கை கோர்க்கிறது.வாழ்த்துகள் உங்கள் தோழிக்கு !

  பதிலளிநீக்கு
 6. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள்.

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்து சொன்ன அன்பு நெஞ்சங்கள்
  மாய உலகம்,
  மகேந்திரன்
  சென்னைப் பித்தன்
  சூர்யா ஜீவா
  வை. கோபாலகிருஷ்ணன்
  ஹேமா
  சத்ரியன்
  அனைவருக்கும் ஆதிராவின் சார்பிலும் தோழி ராஜியின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 8. நட்புக்கு மரியாதை
  எனது நட்பின் நட்புக்கு
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. அன்பு கலைநிலா,
  வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. உங்கள் நட்புக்கும் என மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 10. /சிறகே இல்லாமலும் பறக்கக் கற்றுக் கொடுத்தது
  நட்பு !! //

  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 11. அழைப்பிதழ்:

  இன்றைய வலைச்சரத்தில் - “கொன்றைப்பூ - வாழ்த்துச்சரம்” என்ற தலைப்பில் - உங்களுடைய இந்த பதிவினை நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.....

  http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_04.html

  வலைச்சரத்துக்கு வரவேற்கிறேன்.

  நட்புடன்

  வெங்கட்

  பதிலளிநீக்கு
 12. தாமதமானாலும் வாழ்த்துவதில் தவறில்லையே தோழா. இரவு பகல் காணா வெளிச்சத்தில் என்றும் உம் தவப்புதல்வி இன்புற வாழ்வின் எல்லா நலங்களையும் அள்ளிக்கொள்ள இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

  என்னுடைய வலைப்பூவை இங்கு அறிமுகப் படுத்தியுள்ளமைக்கு என் அன்பும் நன்றியும்.

  இன்றுதான் பார்த்தேன். உடனே ஓடோடி வந்தேன். மீண்டும் நன்றி நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வருகைக்கும் மிக்க இனிய கருத்துக்கும் மிக்க நன்றி இராஜேஸ்வரி.

  பதிலளிநீக்கு