(03/02/13) கலைஞர் நகர் இலக்கிய வட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றதற்காக திரு. ‘அமுதா’ பாலகிருஷ்ணன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்திய போது....
அருகில் வாழ்த்திப் பேசிய இலக்கிய வட்டத்தின் பொதுச் செயலாளர் பேரா.முனைவர். ப.கி.பிரபாகரன் அவர்கள்
நெகிழ்வோடு நன்றி கூறிய போது..
வந்திருந்த சான்றோர்கள்
நன்றி இலக்கிய வட்டம்.