tag:blogger.com,1999:blog-8455230744781284808.post68796070801007736..comments2024-02-21T00:19:26.732-08:00Comments on ஆதிரா பார்வைகள்: ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க...Aathira mullaihttp://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8455230744781284808.post-26021177616645798712011-08-13T21:40:13.432-07:002011-08-13T21:40:13.432-07:00சத்ரியன்.. உங்களை ஏரோபிக்ஸ் செய்து சிக்குனு இருக்க...சத்ரியன்.. உங்களை ஏரோபிக்ஸ் செய்து சிக்குனு இருக்கச் சொன்னா நீங்க ஏன் ஏர்ஹோஸ்டையெல்லாம் கண்ணுக்குள்ள கொண்டு போகின்றீர்கள்? அப்பறம் உசிரைக் கண்ணுல பிடிச்சுட்டு வராம என்ன கையிலயா பிடிச்சுட்டு வர முடியும். இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல?

கஷ்டத்தைப் பார்த்தா அப்பறம் ஏர்ஹோஸ்டஸ் உங்களப் பார்க்க வேண்டாமா?

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி சத்ரியன். மீண்டும் தொடர்வோம் நட்பை, அன்பை.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-68686112658532745622011-08-13T21:13:57.284-07:002011-08-13T21:13:57.284-07:00வணக்கமும், வாழ்த்துக்களும் ஆதிரா.
வணக்கம்- நீ.......வணக்கமும், வாழ்த்துக்களும் ஆதிரா.

வணக்கம்- நீ......ண்ட இடைவெளிக்குப் பிறகு வந்ததற்கு.

வாழ்த்துக்கள்- படிப்பு சார்ந்ததற்கு.

//ஏரோபிக்ஸ் செய்தால் எந்த வயதிலும் ஏர்ஹோஸ்டர்ஸ் மாதிரி சிக்குனு இருக்கலாம்.//

நீங்க “ஏஇ இந்தியா”, “ஏர் இந்தியா எக்ஸ்ப்ரெஸ்” - இதுகள்ள பயணம் செஞ்சதில்ல போலிருக்கு. ஒவ்வொரு பயணத்தின் போதும் உசுர கண்ணுல புடிச்சிக்கிட்டு வர்ர எங்களுக்குத் தானே தெரியும்.

கட்டுரை படிக்க உற்சாகமாத்தான் இருக்கு. செய்யலாம்னா தான் கஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ட்ட்ட்டம்மா இருக்கு.

//ஏரோபிக்ஸ் செய்தால் எந்த வயதிலும் ஏர்ஹோஸ்டர்ஸ் மாதிரி சிக்குனு இருக்கலாம்.//சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-80257341493960269392011-08-13T20:04:57.143-07:002011-08-13T20:04:57.143-07:00அன்புள்ள அப்பாதுரை,
வருகைக்கு, வாழ்த்துக்கு, கருத...அன்புள்ள அப்பாதுரை,

வருகைக்கு, வாழ்த்துக்கு, கருத்துக்கு மிக்க நன்றி..
வார்த்தை கொடுத்தா அதைக் காப்பாத்தனுமாக்கும்.. ஆமா...Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-12809359135158392502011-08-13T20:02:25.965-07:002011-08-13T20:02:25.965-07:00தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி பதமநாபன்.தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி பதமநாபன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-18603807128302697582011-08-13T19:59:21.923-07:002011-08-13T19:59:21.923-07:00வணக்கம் ஜி.என்.பி சார்.
தங்கள் வாழ்த்துக்கு நன்றி....வணக்கம் ஜி.என்.பி சார்.
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-16589505240178795522011-08-13T18:31:50.092-07:002011-08-13T18:31:50.092-07:00ஏரோபிக்சுல இத்தனையா? விவரங்களுக்கு நன்றி.
welcome ...ஏரோபிக்சுல இத்தனையா? விவரங்களுக்கு நன்றி.
welcome back.
வாழ்த்துக்கள்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-44185667394733808252011-08-13T05:40:10.528-07:002011-08-13T05:40:10.528-07:00ஆய்வேடு சமர்பித்தமைக்கு வாழ்த்துக்கள் ...விரைவில...ஆய்வேடு சமர்பித்தமைக்கு வாழ்த்துக்கள் ...விரைவில் முனைவர் தகுதி பட்டம் வந்திட வாழ்த்துக்கள் ...அது தான் சிறப்பு செய்தி ....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-84770491869160541902011-08-13T04:37:46.833-07:002011-08-13T04:37:46.833-07:00என்னைப் போன்றவர்கள் எங்கே ஏரோபிக்ஸ் செய்வது.?
ஆய்வ...என்னைப் போன்றவர்கள் எங்கே ஏரோபிக்ஸ் செய்வது.?
ஆய்வேடு சமர்ப்பித்தாயிற்று. இனி வெற்றி விழா எடுக்கத் தயாராகுங்கள். வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-56447484544403513712011-08-13T01:54:29.934-07:002011-08-13T01:54:29.934-07:00அன்புள்ள பத்மநாபன்,
நலமா? நம் நண்பர்கள் எல்லோரும் ...அன்புள்ள பத்மநாபன்,
நலமா? நம் நண்பர்கள் எல்லோரும் நலமாக இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.
ஒரு வழியாக உங்கள் அனைவரது வாழ்த்துகளுடன் ஆய்வேடு சமர்ப்பித்து விட்டேன்.

நண்பர்களைப் பார்க்கலாம் என்று ஓடோடி வந்தால் வலைவேகம் என் வேகத்திற்குத் தடை விதித்து விட்டது. ஒரு ம்ணி நேரம் போராடி இந்தப் பதிவுடன் திரும்பினேன். என்ன சிறப்புச் செய்திகள் பத்து சார்?

இன்று என் நட்பை மீட்டுருவாக்க நண்பர்களின் வலைப்பூ உலா செல்ல உள்ளேன்... வலைக்கடவுள் காப்பாராக...Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-15772680942371780022011-08-12T20:14:57.861-07:002011-08-12T20:14:57.861-07:00டாக்டரம்மாவுக்கு வணக்கம் ... நாளாச்சு வந்து ( நிங...டாக்டரம்மாவுக்கு வணக்கம் ... நாளாச்சு வந்து ( நிங்களும்) ...
உடற்பயிற்சி அத்தியாவசியத்தை உணர்ந்து போட்ட பதிவு ... இப்பெல்லாம் மக்களுக்கு , எதிலும் ஓரு துள்ளல் தேவைபடுகிறது .. வேர்வை ஒழுக சும்மா ஓடி நடந்து பயிற்சி செய் என்றால் சலித்து விடுகிறார்கள் ..பாட்டும் ஆட்டமுமாக இருந்தால் சலிக்காமல் தொடருவார்கள் ... உடல் நலமும் பேணப்படும் ....இங்கிருக்கும் வசதி கொண்டு, சில நாளாக நானும் காதில் ,,சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு பாட்டோடு,, ஒரே இடத்தில் வேகமாக நடந்து கொண்டிருக்கிறேன் ......பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com