tag:blogger.com,1999:blog-8455230744781284808.post130097997075342969..comments2024-02-21T00:19:26.732-08:00Comments on ஆதிரா பார்வைகள்: பிஸ்தா எடு!! கொண்டாடு.....Aathira mullaihttp://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8455230744781284808.post-21453006095334197742011-08-21T15:03:13.978-07:002011-08-21T15:03:13.978-07:00பிஸ்தாவுக்குள்,இத்தனை சிறப்பா,
இதை அழகான தொகுப்பா,...பிஸ்தாவுக்குள்,இத்தனை சிறப்பா,
இதை அழகான தொகுப்பா,
தந்த தோழிக்கு சொல்லுவோம் வாழ்த்துப்பா !vazeeralihttps://www.blogger.com/profile/14760467299284807517noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-77260914701196598832010-11-29T10:47:12.072-08:002010-11-29T10:47:12.072-08:00ஆஹா இதை தெரியாம போச்சே..
பிஸ்தாவில் பால் பிரிவு இ...ஆஹா இதை தெரியாம போச்சே..
பிஸ்தாவில் பால் பிரிவு இல்லை. இனிமேல் பிஸ்தா என அழைக்கப்படும் மனிதர்களில் பால் பிரிவு இருக்கும்..
இது வரைக்கும் ஒரே பிரிவுதான் இருந்தது. மீண்டும்

வந்து கருத்து சொன்னமைக்கு நன்றி பத்மநாபன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-46656541142034555632010-11-28T12:15:53.985-08:002010-11-28T12:15:53.985-08:00ஆதிரா... எல்லாவற்றிலும் சம உரிமை தருகிறோம்...பிஸ்த...ஆதிரா... எல்லாவற்றிலும் சம உரிமை தருகிறோம்...பிஸ்தா வில் தர மாட்டோமா?

பிஸ்தா வில் பால்பிரிவு இல்லை ....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-13563438994320414822010-11-27T21:36:46.698-08:002010-11-27T21:36:46.698-08:00//பெண்மையயை மிளிரச் செய்யும் ..ஆண்மையை ஒளிரச்செய்ய...//பெண்மையயை மிளிரச் செய்யும் ..ஆண்மையை ஒளிரச்செய்யும்..இது போக முப்பெரும் நோய்க்கு நிவாரணியா... கொழுப்பை கரைக்குமா ..

நோஞ்சான்களையும் பிஸ்தா ஆக்கிவிடுமா பிஸ்தா..//

எல்லாரையுமா பிஸ்தான்னு சொல்லிட முடியும். இத்தனை குணம் இருக்கறதாலதான் அது பிஸ்தா.

//அடி தூள் மா ... இப்பதிவை போட்ட வகையில் நிங்களும் பிஸ்தா தான்...//

பொம்பிள பிஸ்தா இதுவரைக் கேள்விப்படல. இருந்தாலும்... நீங்க சொன்ன அது சரியாத்தான் இருக்கும்.

அன்பான தங்கள் கருத்துரையில் மனம் கனிந்தேன். மிக்க் நன்றி பத்மநாபன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-12474940617693455312010-11-27T21:27:05.230-08:002010-11-27T21:27:05.230-08:00அடுத்த பதிவுல கலர்ஃபுல்லா ஒரு டிஸ் சொல்லிட்டா போகு...அடுத்த பதிவுல கலர்ஃபுல்லா ஒரு டிஸ் சொல்லிட்டா போகுது. கட்டுரை நீளமா போயிடுமேன்னுதான்.பிஸ்தாவைப் பற்றியே இன்னும் ஏராளமான செய்திகள் இருக்கு..
எப்போதும் போல வந்து இனிய கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி RVSAathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-78408426910189808442010-11-27T21:21:38.951-08:002010-11-27T21:21:38.951-08:00நீங்களெல்லாம் பெரீரீரீரீரீரீய பிஸ்தா ஆகனும் என்பதே...நீங்களெல்லாம் பெரீரீரீரீரீரீய பிஸ்தா ஆகனும் என்பதே எங்கள் விருப்பம்.... வாழ்த்துக்கள் நல்ல மஸ்தா வலம் வர. ஆனா ஜாக்கிரதை இப்பொவெல்லாம் என்கவுண்டர் அதிகமா இருக்கு..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாசன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-16743340624465032992010-11-27T08:52:57.517-08:002010-11-27T08:52:57.517-08:00பிஸ்தா என்னமோ அலங்கார பருப்பு என்றுதான் இதை படிக்...பிஸ்தா என்னமோ அலங்கார பருப்பு என்றுதான் இதை படிக்கும் வரை நினைத்துக்கொண்டிருந்தேன்... எதோ ஐஸ்கிரிமில் கலக்குவார்கள்..இனிப்புகள் செய்வார்கள் என்றளவில் தான் எனது பிஸ்தா ஞானம் இருந்தது...

பெண்மையயை மிளிரச் செய்யும் ..ஆண்மையை ஒளிரச்செய்யும்..இது போக முப்பெரும் நோய்க்கு நிவாரணியா... கொழுப்பை கரைக்குமா ..

நோஞ்சான்களையும் பிஸ்தா ஆக்கிவிடுமா பிஸ்தா..

அடி தூள் மா ... இப்பதிவை போட்ட வகையில் நிங்களும் பிஸ்தா தான்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-91511571026670394632010-11-26T17:55:42.987-08:002010-11-26T17:55:42.987-08:00நிச்சயம் இது ஒரு பிஸ்தா பதிவு. இதோட சேர்த்து ஏதாவத...நிச்சயம் இது ஒரு பிஸ்தா பதிவு. இதோட சேர்த்து ஏதாவது பிஸ்தா பர்ஃபி என்று ஒரு ரெசிபி கூட சொல்லியிருக்கலாம். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-7289940003243506972010-11-26T11:44:52.839-08:002010-11-26T11:44:52.839-08:00பிஸ்தா பற்றிய இனிய கட்டுரைக்கு இனிய நன்றிகள்...
...பிஸ்தா பற்றிய இனிய கட்டுரைக்கு இனிய நன்றிகள்...

இனி நாங்க ஐஸ்கிரீம் கூட பிஸ்தா பிளேவர்தான் சாப்பிடுவோம்...

பிஸ்தா சாப்பிட்டு நல்ல மஸ்தா இனி வலம் வருவோம்....Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.com