tag:blogger.com,1999:blog-8455230744781284808.post8534090474191068912..comments2024-02-21T00:19:26.732-08:00Comments on ஆதிரா பார்வைகள்: "கறுப்பு நிலா" வில் நெருப்புப் பொறிகள்.Aathira mullaihttp://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8455230744781284808.post-57914165291421332032011-08-21T14:46:29.808-07:002011-08-21T14:46:29.808-07:00“அளவுக்குமேல் பொறுமை அன்னமே நீ காட்டியதால்
களவுக்க...“அளவுக்குமேல் பொறுமை அன்னமே நீ காட்டியதால்
களவுக்குப்போனதம்மா காத்துவைத்த உன் சொத்து,
என்று கண்ணகியை,கண்முன்னால் காண ,திரட்டிய பதிவு,
அதில் ,எனது
மானசீக ஆசான் வைரமுத்துவின்,வரிகளை கொண்டு அவரின்,தமிழ் சிலம்பாட்டத்தை ,காட்டி ,வாழ்த்துப்பா தந்தீரோ!
அருமை தோழியே .உங்கள் பணி உங்கள் பாணியில் சிறக்க வாழ்த்துக்கள் .

இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா?
இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனி மலைகளா?
இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்?
இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்?vazeeralihttps://www.blogger.com/profile/14760467299284807517noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-14352601589395970322010-05-31T07:39:50.130-07:002010-05-31T07:39:50.130-07:00கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருக்காது. கிடைக்காத...கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருக்காது. கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது என்பதற்கேற்ப தாமதமானலும் தங்கள் வாழ்த்து கிடைத்தமைக்கு மிக்க நன்றி வாசன்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-35350341140594204312010-05-31T00:54:21.788-07:002010-05-31T00:54:21.788-07:00கறுப்பு நிலா பற்றியும்... அதனை படைத்திட்ட கவிப்பேர...கறுப்பு நிலா பற்றியும்... அதனை படைத்திட்ட கவிப்பேரரசு அவர்களின் மனதின் எண்ணத்தையும் அழகிய வண்ணமாக பிரித்து தொகுத்து படைத்திட்டமைக்கு நன்றிகள்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.com