tag:blogger.com,1999:blog-8455230744781284808.post6375313945819862841..comments2024-02-21T00:19:26.732-08:00Comments on ஆதிரா பார்வைகள்: தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்Aathira mullaihttp://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8455230744781284808.post-11602914970728728102011-05-12T09:17:14.456-07:002011-05-12T09:17:14.456-07:00அன்பு அலாய்ஸ்,
முதல் முதல் வருகை புரிந்துள்ளீர்கள்...அன்பு அலாய்ஸ்,
முதல் முதல் வருகை புரிந்துள்ளீர்கள். இனிய வரவேற்புகள்.

முதல் வருகை மகிழ்வித்தது. நன்றி அலாய்ஸ்.

முதல் கருத்து வருத்தத்தைத் தந்தது.
உங்கள் தங்கைக்காக இறைவனை வேண்டுகிறேன்.

அவர்கள் முகத்தில் மழலையைக் கண்ட மகிழ்ச்சி பொங்கும் காலம் விரைவில் வரும்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அலாய்ஸ்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-55811304574661750812011-05-12T07:58:19.534-07:002011-05-12T07:58:19.534-07:00Ungal kootru mihavum sariye athira.
Indraya pengal...Ungal kootru mihavum sariye athira.
Indraya pengal unaravendiya visayam.
Udane pillai petral Azhagu kurainthuvidum yendru natkalai kadathiya yen thankgaikku 10 varudam ahiyum pillai pere illamal poyittru.

Yendrum siritha mugathudan irukkum yen thangaiyin mugathil indru oorayiram varutha regaigal.
Nalla seithi. Palarukkum ubayogamai irukkum.அலாய்ஸ்https://www.blogger.com/profile/16730134272635578255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-48878950573806631332011-03-27T12:13:30.255-07:002011-03-27T12:13:30.255-07:00அன்பு ஹாசிம் தம்பி,
நான் நலமாக இருக்கிறேன். தாங்கள...அன்பு ஹாசிம் தம்பி,
நான் நலமாக இருக்கிறேன். தாங்கள் நலமாக இருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
இதில் கணவன் மனைவி இருவருக்கும் பங்கு உண்டு. ஆனாலும் பெரும் பங்கு தாயாகும் மனைவிகளுக்கே...
கருத்துக்கு நனறி ஹாசிம்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-69809458310816307162011-03-23T03:09:42.269-07:002011-03-23T03:09:42.269-07:00அக்கா வணக்கம்
நலமாயிருக்கிறீர்களா நலம்பெற இறைவன் ...அக்கா வணக்கம்
நலமாயிருக்கிறீர்களா நலம்பெற இறைவன் துணைபுரிவானாக

பெண்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய விடயம் அதே நேரம் மனைவி அழகாயிரு என்று தேவையற்ற பொருட்களை வாங்கிக்கொடுப்பவர்களும் தெரிந்திருக்க வேண்டிய கணவன்மாரும் அறிந்திருக்க வேண்டிய விடயம் நன்றி வாழ்த்துகள்சிந்தையின் சிதறல்கள்https://www.blogger.com/profile/15181257585367236992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-43890931915711521522011-02-11T11:23:05.525-08:002011-02-11T11:23:05.525-08:00வருக வருக கே.எஸ்.ஜி. முதல் வருகைக்கும் முதல் கருத்...வருக வருக கே.எஸ்.ஜி. முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி கே.எஸ்.ஜி.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-38871109201088952062011-02-05T09:23:24.453-08:002011-02-05T09:23:24.453-08:00IT WAS VERY USEFUL MESSAGE - http://www.arisingsof...IT WAS VERY USEFUL MESSAGE - http://www.arisingsoft.com/ksgroundhttps://www.blogger.com/profile/14989523590284553502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-70378671311988091142011-02-05T09:17:34.175-08:002011-02-05T09:17:34.175-08:00IT WAS VERY USEFUL MESSAGE - http://www.arisingsof...IT WAS VERY USEFUL MESSAGE - http://www.arisingsoft.com/ksgroundhttps://www.blogger.com/profile/14989523590284553502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-14895884326868263232011-01-11T07:46:54.352-08:002011-01-11T07:46:54.352-08:00அன்புள்ள பத்து சார்,
எங்கே அவர் பிளாக்லயா. இதோ பார...அன்புள்ள பத்து சார்,
எங்கே அவர் பிளாக்லயா. இதோ பார்க்க கிளம்பிட்டேன். எப்படியோ எங்கள் சங்கத்தமிழ் வலைத்தளத்திலும் முழங்கினால் சரி. எனக்கு உடனே பார்க்கனும்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-75874577326079368422011-01-10T09:10:19.038-08:002011-01-10T09:10:19.038-08:00அப்பாதுரை அவர்கள், நீங்கள் தமிழில் எடுத்துக் கொடுத...அப்பாதுரை அவர்கள், நீங்கள் தமிழில் எடுத்துக் கொடுத்த கவிகளின் ஆர்வத்தில் , குறுந்தொகை கொண்டு அழகான நவின கதை கொடுத்துள்ளார் ..
ஆதிரா,உங்கள் தமிழ் சேவை வாழ்க...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-62506648559843042352011-01-08T09:47:56.266-08:002011-01-08T09:47:56.266-08:00மீள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிவா. அ...மீள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிவா. அந்தப் படங்களை பதிவு செய்ய மனம் இடம் கொடுக்க வில்லை அதனால்தான் பதிவிடவில்லை.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-1921392013052646162011-01-07T12:15:40.215-08:002011-01-07T12:15:40.215-08:00கர்ப்பிணி வயிற்றில் டாட்டூவா?
கொடுமைடா சாமி
...நீங...கர்ப்பிணி வயிற்றில் டாட்டூவா?
கொடுமைடா சாமி
...நீங்கள் சொல்லும் இன்னும் சில படங்களைப் பாத்து அதிர்ந்திருக்கிறேன்
பகிர்வுக்கு நன்றி மேடம்..சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-31562390631276854082011-01-07T05:16:01.025-08:002011-01-07T05:16:01.025-08:00தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி குறிஞ்சி. நான் ...தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி குறிஞ்சி. நான் உங்களோட ஆங்கில் தளத்தையே முதலில் படித்தேன். ஏதோ புதிய உலகத்தில் இருந்த அன்பவம். பயந்து ஓடி வந்துட்டேன்.. அழகாக வடிவமைத்து இருக்கிறீர்கள் இரண்டையும்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-27442379545647118312011-01-03T07:32:31.844-08:002011-01-03T07:32:31.844-08:00என்னுடைய வலை தளத்திற்கு வந்து முதன் முதலாக உங...என்னுடைய வலை தளத்திற்கு வந்து முதன் முதலாக உங்கள் கருத்தை தெரிவித்ததற்கு மிகவும் நன்றி. அதுவும் அழகன் முருகனை போல அழகான எழுத்து நடையில் கருத்தை தெரிவித்ததற்கு மிக்க நன்றி ஆதிரா! பெயர் மிகவும் அழகாக உள்ளது. நீரம் இருக்கும் போது கண்டிப்பாக வந்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும். உங்கள் வலை தளமும் மிகவும் பயனுள்ளதாகவும் நன்றாகவும் உள்ளது. முடிந்தால் என்னுடைய ஆங்கில தளத்தையும் பார்க்கவும்.

குறிஞ்சி குடில் Kurinjihttps://www.blogger.com/profile/01454431615619694543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-23979692284027027232011-01-03T05:48:16.628-08:002011-01-03T05:48:16.628-08:00முதல் முறையாக வரும்போதே கலக்குகிறீர்கள் நண்பா. இ...முதல் முறையாக வரும்போதே கலக்குகிறீர்கள் நண்பா. இந்தப் பதிவுக்காக ஓட்டு வேட்டையில் இறங்கி விட்டீர்கள். தங்கள் அன்புக்கு நன்றி. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

என்னைத் தொடர்வதற்கு மனமார்ந்த நன்றி.

உங்கள் வலைப்பூவை ஒரு வலம் வந்தேன். நல்ல பதிவுகள் அதிகமாக உள்ளன. அதிலும் சி.பி.எஸ்.சி கல்வி பற்றியது. மிக்க நன்றி தோழா.
இனி தங்களின் பதிவுக்கு தொடர் ரசிகை நான்.
த்ங்களின் வருகையையும் தொடர்ந்து எதிர்நோக்கி...Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-36781633979134959602011-01-03T05:28:31.316-08:002011-01-03T05:28:31.316-08:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ் பார்க்...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ் பார்க்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-57928716677134170082011-01-03T02:18:48.527-08:002011-01-03T02:18:48.527-08:00நன்றி இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந...நன்றி இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி.

பதிவுலக நண்பர்களே..
அருமையான பதிவு அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

http://sakthistudycentre.blogspot.com

என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பாசக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-60548897372188328232011-01-03T01:24:44.561-08:002011-01-03T01:24:44.561-08:00சிறப்பான பகிர்வுசிறப்பான பகிர்வுதமிழ்த்தோட்டம்http://www.tamilthottam.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-62230695648601372432011-01-01T11:41:53.699-08:002011-01-01T11:41:53.699-08:00கவிதையால் வாழ்த்து சொன்ன கவின் மலருக்கு மனமலர் தூவ...கவிதையால் வாழ்த்து சொன்ன கவின் மலருக்கு மனமலர் தூவி வாழ்த்தும், நன்றியும், அன்பும் பகர்கிறது இந்தச் சிருமலர். மனமார்ந்த நன்றி சிவா..

புத்தாண்டு உங்களுக்க்கும் பெரும் சொத்தாண்டாய் அமைய வாழ்த்துக்கள். அன்புடன்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-25802576576782929432011-01-01T00:55:06.147-08:002011-01-01T00:55:06.147-08:00அன்பு சத்ரியன்,
கருத்துக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப...அன்பு சத்ரியன்,
கருத்துக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க.. உங்களுக்கும் இனிமையும் சுவையுமான வெற்றிக்கனிகளை ருசிக்க இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-65352094786643069382011-01-01T00:52:50.447-08:002011-01-01T00:52:50.447-08:00அன்பான தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சென்னைப் பித...அன்பான தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சென்னைப் பித்தன். தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-90661968752427191032010-12-31T23:14:57.095-08:002010-12-31T23:14:57.095-08:00ஆதிரா,
சிறந்ததொரு பதிவும், பகிர்வும்.
புத்தாண்டு...ஆதிரா,

சிறந்ததொரு பதிவும், பகிர்வும்.

புத்தாண்டு வாழ்த்துகள்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-86350015862154297842010-12-31T22:30:36.720-08:002010-12-31T22:30:36.720-08:00சொல்ல வந்த செய்தியை விளக்கமாக,ஆணித்தரமாகச் சொல்லிய...சொல்ல வந்த செய்தியை விளக்கமாக,ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-75942733890255594132010-12-31T18:56:34.325-08:002010-12-31T18:56:34.325-08:00மிக்க நன்றி பத்து சார். ஏதோ நம்மால முடிந்தது.. தொட...மிக்க நன்றி பத்து சார். ஏதோ நம்மால முடிந்தது.. தொடர்வோம் இணைந்தே..
தங்கள் வாழ்த்துக்கு, நட்புக்கு, தொடரும், தொடரப்போகும் அன்புக்கு, தொடர் வருகைக்கு என் ஆழ்மனதின் அன்பும் நன்றியும் பத்மநாபன். என்றும் இதே அன்பை எதிநோக்கி என்றும் அன்புடன்..இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன்..
ஆதிரா...Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-50183975734003006382010-12-31T12:38:08.452-08:002010-12-31T12:38:08.452-08:00விழிப்புணர்வு கட்டுரைகளை பதிக்கும் சேவை மிகப் பெரி...விழிப்புணர்வு கட்டுரைகளை பதிக்கும் சேவை மிகப் பெரிய சேவை ..அதை செவ்வனே செய்துவரும் ஆதிராவுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. இவ்வாண்டிலும் பணிசிறக்க நல் வாழ்த்துக்கள்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-74627866427654070272010-12-31T11:19:49.523-08:002010-12-31T11:19:49.523-08:00//இன்றைய அவசர உலகில் மாடுகளுக்கு எஸ்ட்ரஜன் ஊசிகள் ...//இன்றைய அவசர உலகில் மாடுகளுக்கு எஸ்ட்ரஜன் ஊசிகள் போடப்பட்டு பால் சுரப்பை அதிகப் படுததுவதன் விளைவுகள் இன்னும் தீவிரம்.. பெண்களுக்கு புற்று நோய், ஆண்களுக்கு வீரியக்குறை -//

இதைப் பற்றி நான் எழுதியுள்ளேன் குமுதத்தில் ’பூப்பு’ என்ற தலைப்பில் இரண்டு வாரங்கள். அதைச் சற்று சரி பார்த்து இந்து பதிகிறேன்.

//(ஏற்கனவே எல்லாரையும் பயமுறுத்துறதா என்னைக் கொஞ்சம் ஒரு மாதிரியா பாக்குறாங்க..) //
அது வேற பயம். இது வேற பயம்.. ஆனா அப்பா என்றாலே ஒரே பயம்தானா?

உங்களின் விபரமான பின்னூட்டத்திற்காக/பதிவுக்காகக் காத்து இருக்கிறோம் அப்பாதுரை..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.com