tag:blogger.com,1999:blog-8455230744781284808.post3757190753599555814..comments2024-02-21T00:19:26.732-08:00Comments on ஆதிரா பார்வைகள்: இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..Aathira mullaihttp://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8455230744781284808.post-81114566303111202452010-11-09T10:31:06.985-08:002010-11-09T10:31:06.985-08:00[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSXlBK...[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSXlBKjMmzAIi5E4x_8YOW5bDf2qWc9fcZoVqZZlWqBh_WoJf0&t=1&usg=__O2nRQA9QyEHMovySwcwgcS6aFNE= [/im]Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-1341520068349873432010-11-09T10:11:30.100-08:002010-11-09T10:11:30.100-08:00அன்புள்ள அப்பாதுரை,
என் கருத்தை ஆமோதிதமைக்கு மிக்க...அன்புள்ள அப்பாதுரை,
என் கருத்தை ஆமோதிதமைக்கு மிக்க நன்றி..தாங்கள் கூறிய எக்ஸ்டா எல்லாமும் கிடத்தால் சொர்க்கவாசம் தான். நன்றி அப்பாதுரைAathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-60025790453333567602010-11-06T09:48:57.921-07:002010-11-06T09:48:57.921-07:00வாழ்த்துக்கு நன்றி வாசன்.வாழ்த்துக்கு நன்றி வாசன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-26814184518183259322010-11-04T01:44:22.010-07:002010-11-04T01:44:22.010-07:00>>>பிறவாமை வேண்டேன்... பிறப்புண்டேல் இறவா...>>>பிறவாமை வேண்டேன்... பிறப்புண்டேல் இறவா வரம் தர வேண்டுகிறேன்..

ஆமோதிக்கிறேன்:) இறவாமையுடன் சேர்த்து.. நண்பர்கள், புத்தகம், இசை, அமைதி, நல்ல காற்று, சிறிய சந்தோசங்கள் இவைகளும் கிடைத்தால் பிறவாமையே வேண்டேன்.. :)
வாழ்க வளமுடன்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-43625528743201861922010-11-04T01:38:25.703-07:002010-11-04T01:38:25.703-07:00என் இனிய தீப திருநாள் வாழ்த்துகள்...என் இனிய தீப திருநாள் வாழ்த்துகள்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-66302509880724251272010-11-03T23:11:30.093-07:002010-11-03T23:11:30.093-07:00தங்களின் அன்பான வாழ்த்தாலும் வருகையாலும் கார்த்திக...தங்களின் அன்பான வாழ்த்தாலும் வருகையாலும் கார்த்திகைப் பூக்களை என் மனமதைல் தூவிச் சென்றுள்ளீர்கள்.. மிக்க நன்றி ஜெகன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-68775161647873216622010-11-03T22:29:02.493-07:002010-11-03T22:29:02.493-07:00அன்பு ஆதிரா,
மனங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
...அன்பு ஆதிரா,
மனங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
எல்லா வளமும் பெற, இனிதுற வாழ, கார்த்திகைத் திங்கள் போல காலம் முழுக்க மகிழ்ச்சி திகழ வாழ்த்துகிறேன்..!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-34951719035350126952010-11-03T20:29:50.846-07:002010-11-03T20:29:50.846-07:00வாழ்வின் ஆதார ஒளியான அன்பே, உடல் மனம் உயிரெங்கும் ...வாழ்வின் ஆதார ஒளியான அன்பே, உடல் மனம் உயிரெங்கும் பரவி நன்மை புரியட்டும்.
வாழ்த்துக்கு, வருகைக்கு, அன்புக்கு, நட்புக்கு நன்றி நன்றி நன்றி பதமநாபன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-81453690568939828822010-11-03T20:27:30.979-07:002010-11-03T20:27:30.979-07:00வசந்தமாய் வந்த்மைக்கும் வசப்படுத்திய வாழ்த்துக்கும...வசந்தமாய் வந்த்மைக்கும் வசப்படுத்திய வாழ்த்துக்கும் நன்றி ஆனந்தி..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-62606898508329690762010-11-03T20:24:46.639-07:002010-11-03T20:24:46.639-07:00//வாழ்க்கை எவ்வளவு இனிமையானது ஆதிரா!//
ஆம் மோகன் ஜ...//வாழ்க்கை எவ்வளவு இனிமையானது ஆதிரா!//
ஆம் மோகன் ஜி.

பிறவாமை வேண்டேன்... பிறப்புண்டேல் இறவா வரம் தர வேண்டுகிறேன்..

அங்கும் இங்கும் வாழ்த்திய அன்பு உள்ளத்துக்கும் அதன் சொந்தங்களுக்கும் நட்புக்கும் இந்த உள்ளத்தின் இனிய ஒளித்திருநாள் வாழ்த்துக்கள். இந்த இனிமையான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றியுடன்..

மக்கள் மனமெல்லாம் இருள் நீங்கி ஒளி வெள்ளம் சூழ, வன்முறைகள் மறைந்து நன்முறைகள் மலர்ந்து அமைதியும் இன்பமும் எங்கும் நிறைந்திருக்க...வேண்டுவோம்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-1202960343462713382010-11-03T20:21:55.719-07:002010-11-03T20:21:55.719-07:00உங்களுக்கும் இனிய தீப ஒளி திரு நாள் நல்வாழ்த்துக்க...உங்களுக்கும் இனிய தீப ஒளி திரு நாள் நல்வாழ்த்துக்கள்..

வாழ்வின் ஆதார ஒளி, உடல் மனம் உயிரெங்கும் பரவி நன்மை புரியட்டும்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-68491186523711835932010-11-03T20:19:17.512-07:002010-11-03T20:19:17.512-07:00உங்கள் அன்பான வாழ்த்திற்கு நன்றி தோழி..
உங்களுக்கு...உங்கள் அன்பான வாழ்த்திற்கு நன்றி தோழி..
உங்களுக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்..!!

உங்கள் நட்பை கொடுத்த இறைவனுக்கு நன்றி.. :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-76862908266670513882010-11-03T19:35:03.964-07:002010-11-03T19:35:03.964-07:00நரகாசுர வதமாய் கவலைகளும் கயமைகளும் ஒழியட்டும்.
நம்...நரகாசுர வதமாய் கவலைகளும் கயமைகளும் ஒழியட்டும்.
நம்பிக்கை தீபங்கள் ஏற்றப்படட்டும்..

சந்தோஷ சரவெடிகள் ஆர்ப்பரிக்கட்டும்..

நட்பும் தமிழும் இனிப்பாய் என்றும் நெஞ்சம் சுவைக்கட்டும்.

வாழ்க்கை எவ்வளவு இனிமையானது ஆதிரா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-57109041771084770342010-11-03T19:33:49.627-07:002010-11-03T19:33:49.627-07:00மிக்க நன்றி RVS. தங்களுக்கும் தங்களின் த்ங்களின் இ...மிக்க நன்றி RVS. தங்களுக்கும் தங்களின் த்ங்களின் இல்லத்திருமகளுக்கும், மற்றும் லவி, குசி அனைவருக்கும் இனிய, பாதுகாப்பான தீபத் திருநாள் வாழ்த்துக்கள் RVS.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-55394062645658580642010-11-03T18:36:48.621-07:002010-11-03T18:36:48.621-07:00என் இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஆதிரா......என் இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஆதிரா... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com