tag:blogger.com,1999:blog-8455230744781284808.post356681975998026017..comments2024-02-21T00:19:26.732-08:00Comments on ஆதிரா பார்வைகள்: அகத்தின் அழகு நகத்தில் தெரியும்Aathira mullaihttp://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8455230744781284808.post-51337137683489953642011-09-09T10:10:38.134-07:002011-09-09T10:10:38.134-07:00நலம் ஜி. நீங்க நலமா? இரண்டு மூன்று மாதங்கள் எழுதாம...நலம் ஜி. நீங்க நலமா? இரண்டு மூன்று மாதங்கள் எழுதாமல் இருந்தேன் மோகன்ஜி. என் முனைவர் ஆய்வு இறுதி தருவாயில் இருந்ததால். இப்போது ஆய்வேடு ஒப்படைத்து விட்டேன். இனி வலைக்குள் சஞ்சாரம் செய்யலாம் இஷ்டப்படி.

நான் முறம் போனற காது உள்ளவள் சூர்ப்பனகை என்று நினைத்திருந்தேன். தெரியாத கருத்து பகர்ந்தமைக்கு மிக்க நன்றி ஜி. இதற்குத்தான் உங்கள் பதிவை எதிர்ப்பாப்பது.

ஜானுவைப் பார்த்தேன் இல்லை இல்லை படித்தேன். (ஜானு என் சித்தி.. தற்போது உங்க ஊரில்தான்) அதை நினைத்துக்கொண்டே படித்தேன்.

என்றும் போல் வந்து எப்போதும் போல் தெரியாத செய்தியைக் கூறியமைக்கு மிக்க நன்றி ஜி.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-63654084925418653952011-09-09T05:07:04.466-07:002011-09-09T05:07:04.466-07:00//அப்பாதுரை சொன்னது…
நக ஜோசியமா? பலே.
நக...//அப்பாதுரை சொன்னது…

நக ஜோசியமா? பலே.

நகத்தை வைத்து ஆயுளைக் கணக்கிடும் வித்தை ஜப்பானிய/ஹவாய் மக்களிடம் புழங்குவதாகப் படித்திருக்கிறேன்.//

ஹவாய் மக்களிடம் நக ஜோசியமா? எங்கே படித்தீர்கள் என்று கூற முடியுமா அப்பாதுரை அவர்களே?

(சரி, நகத்தின் அழகு எங்கே தெரியும்?)//

நகத்தின் அழகு நகத்தில் தெரியும். ஹா ஹா

வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றி அப்பாதுரை.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-76866448729683756722011-09-07T06:38:06.039-07:002011-09-07T06:38:06.039-07:00ஆதிரா! நீங்கள் எழுத்துவதில்லை என்றல்லவா இருந்து வி...ஆதிரா! நீங்கள் எழுத்துவதில்லை என்றல்லவா இருந்து விட்டேன்.. உங்கள் பின்னூட்டம் பார்த்துத்தான் மீண்டும் வந்தேன்.. நலம் தானா ஆதிரா?

நகம் கடிப்பது ரொம்பவே கெட்ட பழக்கம்..
நானும் எப்பவாவது கடிப்பதுண்டு.. பிறர் நகங்களை!!

இலக்கியத்தில் நகம் பற்றி யோசிக்கிறேன்.. சூர்ப்பனகைக்கு பேரே நகத்தால் தானே. சூர்ப்பம் என்றால் முறம். முறத்தளவு பெரிய நகங்களை உடையவளாம்...

மீண்டும் சந்திப்போம்..

வானவில்லுக்கு வந்தா 'ஜானு'வைப் பார்க்கலாம்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-52274977048765530232011-09-04T06:06:38.179-07:002011-09-04T06:06:38.179-07:00நக ஜோசியமா? பலே.
நகத்தை வைத்து ஆயுளைக் கணக்கிடும...நக ஜோசியமா? பலே.

நகத்தை வைத்து ஆயுளைக் கணக்கிடும் வித்தை ஜப்பானிய/ஹவாய் மக்களிடம் புழங்குவதாகப் படித்திருக்கிறேன்.

(சரி, நகத்தின் அழகு எங்கே தெரியும்?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-26741725314631740032011-09-03T09:23:45.170-07:002011-09-03T09:23:45.170-07:00//தாங்கள் என்னைத் தொடர்கிறீர்களே ஜெய்லானி//
டேஷ் ...//தாங்கள் என்னைத் தொடர்கிறீர்களே ஜெய்லானி//

டேஷ் போர்டில் உங்கள் பதிவுகள் வருவதில்லை. எங்கெங்கோ சுற்றிதான் உள்ளே வந்தேன் . எனக்கே சந்தேகம் வந்துடுச்சி .அதுவுமில்லாமல் ஃபாலோயர் விட்ஜெட்டும் கண்ணில் படவே இல்லையே :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-8574785439838185682011-09-03T09:21:24.598-07:002011-09-03T09:21:24.598-07:00நானு ரசித்தேன் பத்மநாபன் அந்தச் சிரிப்பை. தாங்களு...நானு ரசித்தேன் பத்மநாபன் அந்தச் சிரிப்பை. தாங்களும் ரசித்துள்ளீர்கள். ஓர் புள்ளியில்....

மென்மையான பின்னூட்டம். மிக்க நன்றி பத்மநாபன் சார்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-38892716801382923582011-09-03T09:20:02.447-07:002011-09-03T09:20:02.447-07:00தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் ஜெய்லானி.தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் ஜெய்லானி.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-35390436802372399222011-09-03T09:19:35.633-07:002011-09-03T09:19:35.633-07:00அன்புள்ள ஜெய்லானி,
’’ஏதாவது முக்கியமான கஷ்டமான வேல...அன்புள்ள ஜெய்லானி,
’’ஏதாவது முக்கியமான கஷ்டமான வேலை நேரங்களில் என்னையறியாமல் கடிப்பதுண்டு :-))
நானும்தான்...

//ஃபாலோயர் விட்ஜெட் வைக்கலையா..?? :-) //
தாங்கள் என்னைத் தொடர்கிறீர்களே ஜெய்லானி.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஜெய்லானி.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-70416961982268355862011-09-03T01:14:42.151-07:002011-09-03T01:14:42.151-07:00முகத்தில் சிரிப்பழகை பார்த்திருக்கிறோம் ...நகத்த...முகத்தில் சிரிப்பழகை பார்த்திருக்கிறோம் ...நகத்தின் சிரிப்பை இப்பொழுது தான் பார்க்கிறோம் ... எவ்வளவு நளினமான புன்னகை நகங்களில் ....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-32608782295656855962011-09-01T10:32:46.638-07:002011-09-01T10:32:46.638-07:00//எப்படியேனும் கடுமையாக முயற்சி செய்து தாம் எடுக்க...//எப்படியேனும் கடுமையாக முயற்சி செய்து தாம் எடுக்கும் செயலை முடிக்கும் மன வலிமையும் உடல் வலிமையும் இருப்பவர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கிறார்கள் என்கின்றது தற்போதைய புதிய ஆய்வு.//

ஏதாவது முக்கியமான கஷ்டமான வேலை நேரங்களில் என்னையறியாமல் கடிப்பதுண்டு :-))

ஃபாலோயர் விட்ஜெட் வைக்கலையா..?? :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com