tag:blogger.com,1999:blog-8455230744781284808.post3136641998418638071..comments2024-02-21T00:19:26.732-08:00Comments on ஆதிரா பார்வைகள்: நகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல்.Aathira mullaihttp://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8455230744781284808.post-38635480597597984412011-08-31T07:32:51.766-07:002011-08-31T07:32:51.766-07:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-80564744749642226022011-08-30T18:38:57.867-07:002011-08-30T18:38:57.867-07:00கட்டுரைத் தலைப்புகளே சிரிக்க வைக்கின்றன. வித்தியா...கட்டுரைத் தலைப்புகளே சிரிக்க வைக்கின்றன. வித்தியாசமான முயற்சியாக இருக்கும் போலத் தெரிகிறது. அறிமுகத்துக்கு நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-59114134461798858052011-08-29T06:20:42.581-07:002011-08-29T06:20:42.581-07:00வருக பத்மநாபன்,
ஆம் பத்மநாபன். அவர் எளிமையாகவும் ந...வருக பத்மநாபன்,
ஆம் பத்மநாபன். அவர் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் பேசுவார்.எழுதுவார்.
படித்துக் கருத்துப் பகர்ந்தமைக்கு மிக்க நன்றி பத்மநாபன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-12329105291488189342011-08-28T11:16:53.833-07:002011-08-28T11:16:53.833-07:00உடனே படிக்க வேண்டும் என ஆவலை தூண்டுகிறது உங்கள் அற...உடனே படிக்க வேண்டும் என ஆவலை தூண்டுகிறது உங்கள் அறிமுகவுரை ...

’’வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் ‘’ என்பதை உணர்ந்து மருத்துவர் இந்நூலை எழுதியிருப்பார் போலிருக்கிறது....

வாழ்க வளர்க...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-65741409274073404572011-08-28T09:40:48.758-07:002011-08-28T09:40:48.758-07:00G.M Balasubramaniam சொன்னது…
அது என்ன ஜிக் ஜி...G.M Balasubramaniam சொன்னது…

அது என்ன ஜிக் ஜிக் வேலைகள் ?’’
அந்தப் புத்தகத்தை கையில் எடுத்ததும் நானும் இந்தக் கேள்வியைத்தான் மருத்துவரைக் கேட்டேன் ஐயா.

அதைப் படிங்க புரியும் என்று கூறிவிட்டார். இப்போது எனக்குப் புரிந்து விட்டது!!!!

வருகைக்கும் கேள்விக்கும் மிக்க நன்றிAathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-63872912947103022452011-08-28T09:36:58.496-07:002011-08-28T09:36:58.496-07:00அன்புள்ள ஆர்.வி.எஸ்.
அவருடைய வார்த்தைகளை அவருடையவை...அன்புள்ள ஆர்.வி.எஸ்.
அவருடைய வார்த்தைகளை அவருடையவையாகத் தந்திருக்கிறேன். என்னுடைய வார்த்தைகளை என்னுடையதாகத் தந்திருக்கிறேன்.

மருத்துவர் என்னுடைய நண்பர். அவர் பேசும்போதும் இப்படித்தான் நகைச்சுவையாகப் பேசுவார். ஒரு வேளை அவர் நடை என்னிடம் ஒட்டிக்கொண்டதோ. எது எப்படியோ நான் ரசித்துப் படித்தப் புத்தகம்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆர்.வி.எஸ்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-70753258510369292572011-08-28T09:31:35.278-07:002011-08-28T09:31:35.278-07:00அன்புள்ள ரிஷபன்,
நகைச்சுவை புத்தகம். விமர்சனத்தை வ...அன்புள்ள ரிஷபன்,
நகைச்சுவை புத்தகம். விமர்சனத்தை வேறுமாதிரி சொன்னால் பாவம் வந்து ஒட்டிக்கும் அல்லவா. அய்யோ பாவம் ஆதிரா!

இன்னும் பெரிதாக எழுத எண்ணினேன். ஒரு பக்கமே வர வேண்டும் என்பது குமுதம் ஹெல்த் இதழில் அதற்கு ஒதுக்கப்பட்ட இடம்.
ஆனால் சுவையான நூல்.
படித்துக் கருத்து கூறியமைக்கு மிக்க நன்றி ரிஷபன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-79852994116698503832011-08-28T06:22:54.929-07:002011-08-28T06:22:54.929-07:00அது என்ன ஜிக் ஜிக் வேலைகள் ?அது என்ன ஜிக் ஜிக் வேலைகள் ?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-29216614120939020862011-08-28T01:47:58.832-07:002011-08-28T01:47:58.832-07:00உங்களுடைய வார்த்தகளா அல்லது அந்த மருத்துவருடையதா எ...உங்களுடைய வார்த்தகளா அல்லது அந்த மருத்துவருடையதா என்று தெரியவில்லை... நல்ல நகைச்சுவையாக இருந்தது. நல்ல அறிமுகம். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8455230744781284808.post-23667383696640668212011-08-27T21:35:38.360-07:002011-08-27T21:35:38.360-07:00இந்த நூலை கையில் எடுத்தால் தப்பித்தவறிகூட மொத்த நூ...இந்த நூலை கையில் எடுத்தால் தப்பித்தவறிகூட மொத்த நூலையும் படித்து முடிக்காமல் புத்தகத்தைக் கீழே வைக்க முடியாது என்பது என் அனுபவம். (மன்னிக்கவும்...இயற்கை உபாதைகளைத் தவிர்க்க முடியாது).

விமர்சனத்தையும் நகைச்சுவையாய் சொல்லிய விதம் அழகு.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com